இந்த வலைத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கம், மனதிசைந்த வளமான வாழ்க்கைக்கு உற்ற துணையை தேர்ந்தெடுக்க முறையாக உதவுதல்.
ஜோதிடத்தின் மூலம் ஒவ்வொருவரின் இயல்புகளை துல்லியமாய் கணக்கிட்டு அவற்றின் மூலம் இல்வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் பொருத்தம் பார்த்து எளிமையாய் கூறுவது இத்தளத்தின் சிறப்பு. மேலும் ஏதேனும் மேலதிக விவரங்கள் தேவையெனில் தொலை பேசியிலோஅல்லது மின் அஞ்சலிலோ தொடர்பு கொண்டு நேரடியான விவரங்களை பெறமுடியும், சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளலாம்.
உங்கள் பிறந்த தேதி, இடம், நேரம் ஆகியவை போதும்.
Hamaramatrimony சென்று பார்த்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும், மேலும் நல்ல சேவை அளிக்க.
Monday, August 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment